Ninaivae needhanadi-4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Very Lovely and cute ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, வருங்கால முதலாளியவே,
இங்க ஒர்க் பண்ணுறீங்களா-ன்னு, கேட்ட
ஒரே புண்ணியவதி,
நம்ம தென்றல் டியர் தான்
ஹா, ஹா, வேலை கிடைத்துவிட்டது
அதுவும், எழிலனோட கம்பெனியில்,
இனி உன்னை கையில் பிடிக்க முடியுமா,
தென்ற ல் டியர்?
ஹய்யோ, அப்பா, அம்மாவோட இருந்தால்,
இப்படியெல்லாம், கொஞ்சுவாங்களா?
எனக்குத் தெரியாமப் போச்சே, கீத்து டியர்
ஹ்ம்ம்................. காலம் கடந்த ஞானோதயம்,
கீதாஞ்சலி செல்லம்
waiting for your next lovely ud, கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Hi geets..

Kurangu singathukku scene kamichirukke..

Paduu theramaisali pudhisalu soltaaru..

Thendral and ezhik ore office la..

Per ippo therinjiruchu..
Love eppo theriyum..

Singam maari UA irukaaru padu...nee avarukku scene kamippen sollaama sollirkala??

Thendral thendral sonna ava malleswari polrikke..
Lakshmi ya thooki suthura.

Feel good epi.
சூப்பர்ப் கம்மெண்ட்ஸ், பாத்திமா டியர்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Very Lovely and cute ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, வருங்கால முதலாளியவே,
இங்க ஒர்க் பண்ணுறீங்களா-ன்னு, கேட்ட
ஒரே புண்ணியவதி,
நம்ம தென்றல் டியர் தான்
ஹா, ஹா, வேலை கிடைத்துவிட்டது
அதுவும், எழிலனோட கம்பெனியில்,
இனி உன்னை கையில் பிடிக்க முடியுமா,
தென்ற ல் டியர்?
ஹய்யோ, அப்பா, அம்மாவோட இருந்தால்,
இப்படியெல்லாம், கொஞ்சுவாங்களா?
எனக்குத் தெரியாமப் போச்சே, கீத்து டியர்
ஹ்ம்ம்................. காலம் கடந்த ஞானோதயம்,
கீதாஞ்சலி செல்லம்
waiting for your next lovely ud, கீதாஞ்சலி டியர்


ஹஹா அவ எப்பவும் அப்படிதான் ம்மா...
செம ஜாலி டைப்!

ஆமாம் ஆமாம் பானும்மா... என் அம்மா அப்பா எப்பவும் இப்படித்தான் என்னைக் கொஞ்சுவாங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top