Nilavai Thedum Paalveli Ivan 9

Advertisement

Janavi

Well-Known Member
பவானி தெளியட்டும்...
விசு அதற்கு உதவுவாரா :unsure::unsure:...
Interesting
 

Geetha sen

Well-Known Member
பவானிக்கு ஶ்ரீ ய பத்தி தெரிந்து அவனை மறக்க ஒரு சந்தர்ப்பம்.
கடைசில அவன் பண்ணது தப்பே இல்லன்ற மாதிரி பேசிட்டானே ஶ்ரீ
பவானிக்கு எவ்ளோ நம்பிக்கை அவன் மீது.
இந்த மாதிரி நேரத்தில் லேட்டா வரலாமா விசு.
காலையில் எவ்ளோ சந்தோசமா அவளை விட வந்தான்.
இப்ப அவளை புரிந்து நடந்துகொள்வானா...:love::love::love:
 

தரணி

Well-Known Member
பவானி இப்போ கூட நீ இன்னும் முழுவதையும் தெரிஞ்சிக்கிட்டு பேசல வருத்த படலை.... ஸ்ரீ னு ஒரு நல்லவனை நீ காதலிச்ச ஆனா அவன் எப்போவே தடம் மாறிட்டான் அதை விட உன்னை சிக்கலில் இழுத்து விட்டான் அதுக்கு அவனுக்கு கிடைச்ச வெகுமதியை அவன் அவமானமாக பாக்குறான் அவன் செய்த் தப்பை நியாயபடுத்துறான்.... அது கூட புரியாம இன்னும் அவனோட காதல் கிடைகலைன்னு நீ மறுகுற....

உனக்காக உங்க அப்பா காட்டின வல்லவனுக்கு என்ன பதில் பவானி
 

Jilluu

Well-Known Member
Loose bhavani. Moolah nalla thelijuducha. Paathuko un sree ah. Separate matter, simple matter, adichu, asinga paduthutaangalaam. Yenda porambokku modhalla wife ah irundha kooda virupam illama thoda kodadhu, nee kodutha marundhula ava coma stage poitu vanduruka, avanga appaku heart problem aagiruku. Idhellam simpleahda unaku. Idhula ava daan vandha(adhuke andha looseah adikanum), avanayum pidikalaya nu kelvi vera. Visu enna panna poreenga.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top