Nilavai Thedum Paalveli Ivan 9

Advertisement

Saroja

Well-Known Member
பரதேசி அவளா வந்ததாலனு
எப்படி எல்லாம் பேசறானெ
இவன விட்டது சனியன்
நினச்சு நிம்மதிய போவாளா

விசு வேற பாத்துட்டு இருக்கான்
 

amuthasakthi

Well-Known Member
அவளா வந்தானு வேற சொல்றான்:mad:
இனி பவானி தான் தெளிஞ்சு வரனும்...அவன் செய்தது பெரிசா தெரியல சாரி சொல்லாதது தான் தெரியுது அவளுக்கு :sneaky:
 

mangai

Well-Known Member
Ellarum avunga avunga point/nilayila ll a irukanga. Eppo Bhavani aduthavangala(appa, Visu) pathi nenapanga?
 

Shobana selvarani

Well-Known Member
Epdiyavathu thirunthi vanthruvanu ninaicha kadaisi nambikaiyum poiruchu... Bhavani paavam than... ini ithaium kadanthu varanum...visu enna seiya poran...ival manasa maathrathuku ethavathu try pannuvana...
 

Janavi

Well-Known Member
:love::love::love:

இந்த பவானிக்கு இப்பவாவது ஶ்ரீயை பத்தி தெரிஞ்சுதே.... இனிமேலாவது அவனை பத்தி நினைக்காம இருப்பாளா??

இந்த விசு வேற இப்பதான் காதல் வந்த சின்ன பையனாட்டம் சுத்திக்கிட்டு இருக்கார்.... அடுத்து அவர் என்ன பண்ண போறார்??


பாவனிக்கு perfect ah இருக்கு ....சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top