Nilavai Thedum Paalveli Ivan 15

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஓஹோ கண்ணு வேதாளமா தெரியுது.... ஆனால் blue சட்டையில் வேதாளம் நல்லா இருக்குதா உனக்கு :p:p:p
ஏன் வாயை தொறந்து கேட்டால் முத்து உதிர்ந்திடுமா உனக்கு???
டேய் டேய் நீயும் பேசாமல் நல்லா பண்ணுறப்பா அவளுக்கு பதிலுக்கு பதில்.....
அடப்பாவி போனை வச்சுட்டியா :p:p:p

பவானி பற்றி எல்லாம் தெரிஞ்சிவச்சிருக்கான்.....
என்னங்கடா பேசாமலேயே ரெண்டு பேரும் நல்லா perform பண்ணுறீங்க :p:p:p

உடனே வந்துடணும்னு சொன்ன மாமியார் வார்த்தையை மறந்து சாப்பிட்டுட்டு வருவோம்னு எதுவும் பிளான் பண்ணாமல் அவனையும் கூப்பிட்டாச்சு....
போங்க மாமியார் பூசை வைக்க போறாங்க......
வீட்டுக்காரன் காப்பாத்துவானா இல்லை perfect மருமகள் பார்த்துக்கட்டும் னு டீல்ல விட்டுடுவானா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top