Nilavai Thedum Paalveli Ivan 10

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

காயம் பட்ட எனக்கு எவ்ளோ திமிர் இருக்கும் :love::love::love:
அதே தான்..... தப்பு செய்ய காரணமா இருந்த அவனே இப்படி பேசுறப்போ அவனுக்காக அழுது கரைஞ்சு என்ன பலன்..... சரிதான் போடா னு வாழ்ந்துகாட்டணும்....
இந்த குணத்தை பெண்கள் வளர்த்துக்கிட்டா ஆண்கள் மாற வாய்ப்பிருக்கு.....

பவானி உக்கிரமா இருக்கா :p:p:p
அம்மா எப்படியோ போ னு சொன்னதும் பொண்ணுக்கு வேலைக்காதுனு புரிஞ்சுடுச்சு போல :p:p:p
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்திடலாம் னு முடிவு பண்ணிட்டா.......
விசுக்கு ஓகே சொல்லிட்டா......
வேதா என்ன சொல்லப்போறாங்களோ???

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top