உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் and மிகவும் அருமையான
பதிவு, லதா பைஜூ டியர்
ஹை பொண்ணு வந்திட்டாள்
அச்சோ நடேசன் இறந்து விட்டாரா?
பிள்ளைகளுக்காகவே வாழ்ந்த நல்ல மனிதர்
யாழினிதானே எல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்தாள்?
அம்மாவுக்கு முடியலைன்னுதானே போறாள்
சோம்பேறி கவிதாவுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது?
இலக்கியனின் தம்பிக்கு மணமுடித்த இவளுடைய சொந்தக்கார பெண்ணினால் என்ன பிரச்சினை வரப் போகுதோ?