ஹய்யா, எங்க வெங்கட்ரமணனும், வரமஹாலக்ஷ்மியும்
வந்துட்டாங்க,
இனி சந்தியா டியருக்கு, கவலையில்லை
வரா, பார்த்துக்கொள்ளுவாள்
ஹய்யோ அறிவழகா, ரொம்ப நல்ல பையன்-னு
நினைத்தால் நீ இப்படிப் பண்ணலாமா?
ரமணன் சொல்ற மாதிரி, வெற்றிக்குத் தெரிந்தால்
தொலைந்தாய் நீ,
போலீஸ் கமிஷனர் என்னாமா உண்மையைகளைப் புட்டுபுட்டு
வைக்குறாரு?