banumathi jayaraman
Well-Known Member
எங்க சந்தியா டியரோட, குடும்பப் பொறுப்பைப் பார்த்து
அசந்துட்டியா, வெற்றிவேல் மாமூ?
ஹா, ஹா, பிரமிச்சுப் போய்ட்டியா?
அசந்துட்டியா, வெற்றிவேல் மாமூ?
ஹா, ஹா, பிரமிச்சுப் போய்ட்டியா?
Yessu பானும்மா,really பொண்ணுங்க மாப்பிள்ளை பாக்கற விசயத்துல பண்ற அலப்பறைய தாங்கமுடியல.....ஹ்ம்ம்...................ஒரு தாயின் மனக்குறை, மிகவும்
பரிதாபம்தான்
அப்போவே, பெண்கள் பட்டறை வைத்திருப்பவனை,
கருப்புன்னு, வேண்டாம்=ன்னு சொன்னாங்க,
சொல்றாங்க, மல்லி டியர்
இப்போல்லாம், பொண்ணுங்கதான் ஓவரா டிமாண்ட்
பண்ணுறாங்கோ, மல்லி செல்லம்