Manimegalai Well-Known Member May 26, 2017 #11 சூப்பர் பதிவு.... சிநேகிதம் எப்பவும் சிறப்பு... அது நல்ல புரிதலை தரும்.... நன்றி மல்லி சிஸ்.
banumathi jayaraman Well-Known Member May 26, 2017 #12 நிறைகுடம் தளும்பாது, சந்தியா டியரும், அப்படிதான்
banumathi jayaraman Well-Known Member May 26, 2017 #13 ஹா, ஹா, மூணாவது தேங்க்ஸ்ஸ்ஸா? கண்டிப்பா வேணுமா, வெற்றிவேல் டியர்?
banumathi jayaraman Well-Known Member May 26, 2017 #15 நீயும், சந்தியா டியரும் ஒன்னுதான், வெற்றிவேல் டியர் இது பின்னாலே உனக்குப் புரியும், ராசா
banumathi jayaraman Well-Known Member May 26, 2017 #16 சந்தியா, வந்தப்போ டெர்ரரா இருந்து, இப்போ காமெடி பீஸாயிட்டியா, வெற்றிவேல் டியர்?
banumathi jayaraman Well-Known Member May 26, 2017 #18 மூழ்காத ஷிப்பே, பிரண்ட்ஷிப்புதான், சந்தியா டியர் Last edited: May 26, 2017
Nachu Well-Known Member May 26, 2017 #20 Eppadi eppadi -neeyum naanum onnu nu proof panna arms kaattanumo....... hahahaha. Nalla comedy. Sandhya chinna vayasile evvalavu matured girl? Ippo thaan friendship bonding.... Ini eppo mani adikkum ?bulb eriyum? Poo pookum? Eagerly waiting for the next episode ka.
Eppadi eppadi -neeyum naanum onnu nu proof panna arms kaattanumo....... hahahaha. Nalla comedy. Sandhya chinna vayasile evvalavu matured girl? Ippo thaan friendship bonding.... Ini eppo mani adikkum ?bulb eriyum? Poo pookum? Eagerly waiting for the next episode ka.