priya durai
Well-Known Member
vettri nu perukku padila vera edavadu peru vainga thanga mudiyala avan murappu
பெண்கள் indipendentஆ இருந்தால் நிறைய பேருக்கு புடிக்காது....... இது நிஜம் தான்.......
இந்த வெற்றிக்கு எங்க குத்துது.....
அவன மதிக்கலனு கோபம் வருது......
எப்ப பாரு பக்கத்து வீட்டு மேல என்ன ஒரு கண்ணு.......
உன் வேலையை பாருடா......