ஹா ஹா அவளுக்கு முன் நீ முறைத்தால் உன்னை வரா டியர் கம்மியாத் திட்டுவாளா, ரமணா?
ஆனாலும் எங்க வெற்றிவேல் மீது வர மஹாலட்சுமி வைத்திருக்கும் பாசம்
எனக்கு ரொம்பவே சந்தோஷமாயிருக்கு, மல்லிகா டியர்
ஹா ஹா மனைவியிடம் என்ன ஒரு பரிதாபமான விளக்கம் கொடுக்கிறார், கமிஷனர்?