Nenjukkul nulainthavane 7

Advertisement


K

kodiuma

Guest
Nice uma sism,nasrima very nice girl,pavam avalai neenga ippati murder pannidathinga,,please intha storyla matthi write pannunga sis,lastla nasrima. Reentry aguramathri,,
Hi kayal thanks a lot ma
Haiyo apadi maathi eluthina kathaiye maaridum da ..
Full story mudichiten da ...
Actually enakkume nasrima va murder panna pidikala ..
But innaikku ulagathula ippadi nalla ullangalukku thaan ippadi nadakuthu ..
Kadavulum paarthukittu thaan irukaar ..
Nichayam ini en kathaiyil nallavangalai murder panna maatten da
Thanks thanks a bunch ma
Keep supporting ..
 

banumathi jayaraman

Well-Known Member
Hi kayal thanks a lot ma
Haiyo apadi maathi eluthina kathaiye maaridum da ..
Full story mudichiten da ...
Actually enakkume nasrima va murder panna pidikala ..
But innaikku ulagathula ippadi nalla ullangalukku thaan ippadi nadakuthu ..
Kadavulum paarthukittu thaan irukaar ..
Nichayam ini en kathaiyil nallavangalai murder panna maatten da
Thanks thanks a bunch ma
Keep supporting ..
ஊஹூம், நஸ்ரிமா திரும்ப வந்தா,
கதை நல்லாவே இருக்காது,
கோடிஉமா செல்லம்
அப்புறம், ரஹ்மத் @ சலீமோட
பூளவாக்கமெல்லாம் எப்படி
வெளியில் வரும்?
(சலீம் தானே அவன் பேரு,
கோடிஉமா டியர்?)
இப்படித்தான் இந்தக் கதை
இருக்கணும்
இப்போ தான் நல்லா
இருக்கு
நான், ஏற்கெனவே இந்த
நாவலைப் படித்து விட்டதால்,
இப்போ படிக்கலை பா
ஆனாலும், எங்க உமா
செல்லத்தோட, இந்த
''நெஞ்சுக்குள் நுழைந்தவனே''=ங்கிற
அருமையான நாவலைத்
திரும்பப் படிக்கணும்,
கோடிஉமா செல்லம்
படித்து விட்டு வருகிறேன் பா,
கோடிஉமா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top