மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்
அட கார்த்திக் வீணாப் போனவனே
பொண்டாட்டியை மட்டம் தட்டுறதிலேயே குறியாய் இருக்கானே
ஆனால் செமத்தியா பல்ப் வாங்குறான்
மச்சினிச்சியும் இன்னொருத்தரும் கொண்டு வந்த கேக்கை வெட்டின மூதேவிக்கு பொண்டாட்டி செஞ்ச கேக்கை வெட்டுறதுக்குள்ளே டையர்டு ஆகிட்டியா புருஷன் பரதேசி நாயே
ஊஹூம்
ஜனனி கார்த்திக்கை கல்யாணம் செஞ்சிருக்கவே வேண்டாம்
இதிலே இப்படி ஒரு துப்புக்கெட்ட பிள்ளையைப் பெத்துட்டு திலகாவும் அவள் கூடப் பிறந்த மூதேவியும் ஜனனியைக் குற்றம் சொல்லிட்டு போகுதுங்களா?
வருவேடி கார்த்திக் நாயே
ஜனனியின் பெருமை தெரிந்து வருவே
அப்போ அவள் உன்னை ஏத்துக்கிறாளான்னு பாருடா பரதேசி கார்த்திக்