Nenjil Nindraalach Solladi - 05

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்

அவ்வளவு அன்பா கவனிச்சு ஜனனியை ரெஸ்ட் எடுத்துக்கோன்னு சொன்னவன் மிட்நைட்லே ஒரு புருஷனாய் அவளைத் தேடியவன் அது எப்படி கல்யாணமான பத்தே நாளில் பொண்டாட்டியை விட்டுட்டு போனான்?
என்ன காரணம்? யார் மீது தவறு?

நடந்தது என்ன உண்மை என்னன்னே தெரியாமல் ஹார்ட் பேஷண்ட்டுன்னு கூட பார்க்காமல் இரண்டு அக்காக்களும் தம்பி முத்துக்குமாரைப் பேசி தாளிச்சு தள்ளிட்டு போயிட்டாங்களா?
 
Last edited:

Mithra26

ஐயோ..எனக்கே வெட்கம் வருதேம்மா..:p
முதல் நாள் தானே போகப்போக கார்த்திகை பார்ப்பிங்க..
மிக்க நன்றிக்கள்மா:love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top