Neethaanae Thaalaattum Nilavu 15

Advertisement

mathibala

Well-Known Member
Really iam mad of aakash character athuvum thanoda sister kaga kaalu la vizhurathu intha maathiri oru character chance illa ...aakash ku separate story kuduthathu thaan enaku pidichathu bcoz nan romba nijamave azhuthuten ipdi oru character ah vittutangale nu ... I love this character enna oru affection ,you are great malli mam characters and dialogues kudukurathula neenga thaan adichukave mudiyathu...

Yepo intha maathiri oru story thirumba kuduka poreenga i like raji ,Aakash, characters eagerly waiting ... Oru gethu oru thimiru, niraiya paasam , aalamaana kaadhal ithu ellam amainja same like aakash character venum please mam consider panunga..
I hope you will see this msg...
 
Adhirith

Well-Known Member

முன்னுக்குப் பின் முரணாக ஆகாஷ்....
கோபத்தின் உச்சியில் ராஜி....
ஏமாற்றப்பட்ட தேவிகாவின்
அனிதாவின் பரிதாபத் தோற்றம்.....
தேவிகா,அனிதா,ராஜி, அண்ணாமலையின்
சந்திப்பு ஒரு எமோஷனல் டிராமாவாக
இல்லாமல்....மன்னிப்பு கேட்கும் படலமாகவே இருந்தது...

தேவிகா, ராஜியின் கேள்விகளுக்கு பதில் இல்லை...
மன்னிப்பு வழங்கப்படாமலே....தீர்வு கிடைத்துவிட்டது...
அவர் அவர் நியாயங்கள் அவர்களுக்கே....:(:eek::oops:

இவற்றின் இடையில் கள்ளமற்ற நந்தன் ....
 
Last edited:

malar02

Well-Known Member

என்ன சொல்ல நான் இது ஒரு 3வது தடவை படிக்கிறேன் நினைக்கிறன் இந்த கதையா ஆனாலும் ஒரு ஒரு தடவை இந்தஎபி வரும் போதும் ......கோபம் ,எரிச்சல் ,வருத்தம் திகைப்பு.... எல்லாம் அடைவேன்
ஒருபுறம் ஆகாஷின் செயல்கள் இதை அத்தனையும் தரும் இன்னெருபுறம் தேவிக்காவை பார்த்து........

ராஜி ரொம்ப ரொம்ப பாவம் ரொம்ப இயல்பாய ஒருவீட்டு பறவை போல் வாழ்ந்தவள் சிறகை அதை வளர்த்தவனே வெட்டி போட்டது போல்.....
அண்ணாமலை ஆகாஷின் கூற்று தான் வளர்ந்த தனக்கும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற அச்சம் எங்கே போயிற்று உறவில் ஈடுபடும் போது........ சால்ஜாப்புக்கு எப்பேற்படட சுழ்நிலை காரணங்கள் வேண்டுமென்றாலும் இருக்கட்டும் விவேகம் அற்றவர்
அனிதாவுக்கு அவள் மனநிலை அவள் சுயநலம்..... பாரத்தை அடுத்தவர் மேல் சுமத்திவிட்டு வருந்தி கொண்டிருக்கிறேன் என்பது எப்படி இருக்குன்னா எருதின் நோவு காக்கைக்கு தெரியுமான்னு சொல்லுவாங்க
 
Splendid.....வளர்ந்த பெண் பற்றி ஆகாஷ் கூறுவதை
நானும் கமெண்ட் பண்ண வேண்டும் நினைத்தேன் ....
நீங்கள் கூறியதால் என்னுடைய கருத்து.....
முறையற்ற உறவுக்கு முன் வயதுப் பெண் இருப்பதை நினைத்து
பார்க்க வேண்டும்.....சரியே....
ஆனால் அதே வளர்ந்த பெண், தன் அப்பாவின்
இரண்டாம் திருமணத்தைப் பற்றி முடிவு சொல்லும் உரிமை கிடையாது
அது அவளின் அப்பாவி அம்மாவின் ஏகபோக உரிமையாகும்.....

ஆறு மாதம் கழித்து பிறக்கப் போகும் ,
அக்காவின் குழந்தைக்காக உரிமைப் போராட்டம்
நடத்தும் ஆகாஷ், பாதிக்கப்பட்ட ஒரு இளம்
பெண்ணின் உரிமையை ஏன் மறக்கிறான் ,ஆகாஷ்...
அவளின் உணர்வுகளை வெளிப்படுத்த கூட
தடை போடுகிறான்....
அவனுக்கு அவன் அக்கா....
அவளுக்கு அவள் அப்பா முக்கியம் இல்லையா.....!!!???
ஆகாஷ்.....நீ ஒரு சுயநலவாதி......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top