Neethaanae Thaalaattum Nilavu 14

Advertisement

shanthinidoss

Well-Known Member
sema epi..senthil also superb...rajiku puriya vachueuka..parpom eppadi varanu..ani yan inka vara raji amma pesama irunthalum iva vida mattanu nenaiken..akash nallavana than..but avan pannurathu sari illa... periya thappa pannitu atha thanga sollurathu sari illai...ni intha thappu nadaka vidama pathirukalam..vithi yarai vittathu...nice epi
 

Joher

Well-Known Member
செந்தில் ராஜிக்கு நிதர்சனத்தை புரியவைக்க try பண்ணுறான்........ அனிதா மன்னிப்பு கேட்டு நடந்தவற்றை ஏற்றுக்கொள்ள வைக்க try பண்ணுறாள்.........

அப்பாவின் செய்கையால் நொந்து விட்ட ராஜி இரண்டையும் ஏற்றுக்கொள்வாளா.........
இல்லை அப்பாவால் ஏற்று கொள்ள முடியாத ஒரு முடிவெடுப்பாளா...........

செந்தில் சொல்வது போல் ஆகாஷ் நல்ல choice தான்.......... ஆனால் இன்னொரு அபூர்வ ராகங்கள் வேண்டாமே........

Waiting for the next epi.......
 

ThangaMalar

Well-Known Member
அடுத்து என்ன என ஆவலை தூண்டும் எபி...
ஆளுக்கொரு முடிவோட இருக்காங்க..
யாருக்கு என்ன நடக்க போகுதோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top