Neethaanae Thaalaattum Nilavu 11

Advertisement

Manimegalai

Well-Known Member
ராஜி செந்தில் கண்ணால் பேசுறாங்க..
அவனை காப்பாற்ற நினைக்கிறா...ம் ம்..
ஆகாஷ் mv அண்ணாமலையிடம் போன் பேசும்போது...சூப்பர்... உண்மையும் கூட.
 
Last edited:

mathibala

Well-Known Member
Nijamave marakkave mudiyatha character raji..... Athe maathiri aakash sema character akka mela kaatura paasam .... I like aakash ... Intha story ethuna thadava padichalum aasa theerathu athe maathiri part 2 i luv part 2....

unga stories la vara characters ellame balachander film la vara characters maathiri thaan manasula aalama pathinjiduvanga... Nammala avunga mela paithiyam aakiduvanga... Neenga oru lady balachander malli mam I love you so much.. ungala nerla paarka oru sandarpam amainja i will feel very happy.... Athu nadakuma nu teriyala paakalam
 

fathima.ar

Well-Known Member
காதல் காயம் நேரவில்லை
கண்ணாடியால் காயம் நேர்ந்தது..
உறவுகளும் கண்ணாடி போல்தான்
உடைந்த உறவுகள் ஒட்டுமா..
நேர்ந்த காயங்கள்
தடமின்றி போகுமா???
 

Gayu1427

Active Member
Didn't expect this tragedy... But something needs to happen to strengthen the bond... I love this guy senthil a lot... He is like most of the boys out there... Loving this story...
 

Joher

Well-Known Member
லவ் பண்ணுறங்கன்னு சொன்னது தப்பா? அதுக்கு இவ்வளவு scene போடுறாரே ராஜி அப்பா....... அவர் பண்ணினது ஒன்னும் இல்லையாமா.........

அய்யோ பாவம் செந்தில்........ அவள் கண்ணால் பேசியும் உளரிட்டானே........

ஆகாஷ் MV and அக்காவிடம் பேசும் பேச்சு...... சபாஷ்.......

பிடித்தம் வந்துவிட்டால் எதுவும் கண்ணுக்கு தெரியாது......... அது தான் உண்மை....... தெரியும் போது எழவேமுடியாது.......

Waiting for the next......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top