Baskar un velaya kamichita nallavan pola vesamaaaa
Geetha gowtham sernthu tan inda vela pannangala
Guru semma kalakkal
Indhu nee ena aga porayo enga chellathukita matikita
சூப்பர் ud...... குரு நீ தொழில் ல குரு தான் அப்படினு prove பண்ணிட்ட....செம போ......
அதே மாதிரி உன்னோட லவ் லையும் நீ ஜெயிக்க வேணும்.....இந்துக்கு உன் மேல் பிரியம் இருக்கு அது அன்பா காதலா மாற வைக்க வேண்டியது இந்திரா வோட அம்மா வும் உன்னோட அப்பாவும் தான்.....