சூப்பர் ud.... அதுவும் different யானா concept..... இப்ப டிவி on பண்ணாலே face கிரீம் ad தான் அதிகம் வருது...... பொண்ணோ பையனோ..... கலர் யா இருக்கனும் அப்படினு தான் நினைகிறாங்க...... அதை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.....
குரு உன் ஆளு உன்னை பத்தி கரெக்ட் யா புரிஞ்சி வைச்சி இருக்கா.....டோன்ட் worry..... மேடம் உன்கிட்ட flat தான்.....ஒத்துக்க தான் மனசு இல்ல...... விடாதா.......