கூடப் பிறந்த தங்கை,
அவளை, ஒருவன் லவ்
பண்ணுறான்,
அவளுக்கு கல்யாணம்,
இதைப் பத்தியெல்லாம்
கவலைப்படாமல்,
இதனால், தன்னோட
வாழ்க்கைக்கு ஏதாவது
இடைஞ்சல்/பிரச்சனை
வருமா=ன்னு,
பொண்டாட்டியிடம்
கேட்கிறானே, இந்த சுபாஷ்?
இவனெல்லாம், என்ன
மாதிரியான டிசைன்,
விஜி டியர்?
இவனெல்லாம்,
ஒரு மனிதனா?