Neerum Neruppum 25

Advertisement

MythiliManivannan

Well-Known Member
கரெக்டா குருக்கு விஷயம் போயிடுச்சே...
அம்மா எவ்வளோ தான் மகளுக்காக பார்த்தாலும்...

லண்டன் இந்திரா பயணிக்க முடியுமா..???​

எனக்கும் முடியாதுன்னு தோணுது.....பாத்தி
குரு ஏதேனும் அதிரடியா செய்யப்போறான்......
கல்யாணத்திற்குஅப்புறமா வேணா லண்டன் போலாம்
 

fathima.ar

Well-Known Member
எனக்கும் முடியாதுன்னு தோணுது.....பாத்தி
குரு ஏதேனும் அதிரடியா செய்யப்போறான்......
கல்யாணத்திற்குஅப்புறமா வேணா லண்டன் போலாம்


Mmmm...
குருக்கு ஹனிமூனா
தனி மூனா பார்க்கலாம்...

பட்...
ஒரு தாயோட சுய மரியாதை காக்க செய்யும் செயல் காதலால் தோற்றாலும் வருத்தம் தான்..
மன்னிப்பு அவர் காயங்களை ஆற்றாது
 

MythiliManivannan

Well-Known Member
Mmmm...
குருக்கு ஹனிமூனா
தனி மூனா பார்க்கலாம்...

பட்...
ஒரு தாயோட சுய மரியாதை காக்க செய்யும் செயல் காதலால் தோற்றாலும் வருத்தம் தான்..
மன்னிப்பு அவர் காயங்களை ஆற்றாது
கட்டாயம் வருத்தம்தான்.....பாத்தி
குரு தாட்சாயிணி அம்மாளிடம்..... ஏன் இந்திராவிடமே கேட்டு செய்வானான்னு தெரியலை...... பார்க்கலாம்
 

Tharav

Well-Known Member
Dey subash nalla time la entry kuduthirukka nee sonna Landon matter un thangachikku aappa nallathannu theriyala mmmm wait and see
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top