Neerum Neruppum 25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அப்போ, நிவேதாவுக்கும்
இந்திராவை குரு, லவ் and
கல்யாணம் செய்வது,
பிடித்துதானிருக்கு போல,
விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா................
சுபாஷைப் பற்றி,
அண்ணனும், தங்கையும்
நல்லாவே தெரிஞ்சு
வைச்சிருக்காங்களே,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தன்னோட மகளை,
குரு விரும்புவது,
தாட்சாயணியம்மாவுக்கும்
பிடித்து தானிருக்கு
போல, விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், குருவோட
அப்பா, கிச்சுவோட
பேச்சு, கொஞ்சம்
ஜாஸ்தி தான் பா
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
மகளும், மனைவியும்,
குருவுக்குத்தான்
சப்போர்ட்=ன்னு
தெரிஞ்சும், இந்த கிச்சு,
வாயை வைத்துக்
கொண்டு சும்மா
இருக்கலாம் தானே,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த, ''நீரும் நெருப்பும்'',
நாவல், ரொம்ப, ரொம்ப
நல்லாயிருக்கு விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அதனாலே, நல்ல புள்ளையா,
தாமதம் இல்லாம, நீங்க,
சீக்கிரம், சீக்கிரம், அப்டேட்
கொடுப்பீங்களாம்,
சரிதானே, விஜி டியர்?
 

SriMalar

Well-Known Member
Viji dear,twisting of the story super.What will Guru do next? Triggering our Expectations more and more by your narration.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top