Manimegalai Well-Known Member Nov 3, 2017 #2 இந்திரா ரொம்ப குறைவாக தான் வராங்க.. குரு இந்திரா சந்திப்பும் குறைவு.. எப்படி அவங்களோட அடுத்த நகர்வு புரிதல் ஏற்படும்... குரு அப்பா வேறு ... மகன் ஆசையை நிறைவேற்ற விரும்பவில்லை.. Nice epi. Last edited: Nov 3, 2017
இந்திரா ரொம்ப குறைவாக தான் வராங்க.. குரு இந்திரா சந்திப்பும் குறைவு.. எப்படி அவங்களோட அடுத்த நகர்வு புரிதல் ஏற்படும்... குரு அப்பா வேறு ... மகன் ஆசையை நிறைவேற்ற விரும்பவில்லை.. Nice epi.
n.palaniappan Well-Known Member Nov 3, 2017 #5 mallika said: Neerum Neruppum 20 Click to expand... Son or Dad - who wins - On what basis
banumathi jayaraman Well-Known Member Nov 3, 2017 #6 வந்தேன், வந்தேன், மீண்டும் நானே வந்தேன், விஜி டியர் Last edited: Nov 3, 2017
banumathi jayaraman Well-Known Member Nov 3, 2017 #8 மிகவும் அருமையான பதிவு, விஜி டியர் Last edited: Nov 3, 2017
banumathi jayaraman Well-Known Member Nov 3, 2017 #9 "ஆஹாங் வந்திடுச்சு காதல் வந்திடுச்சு ஆசையில் ஓடி வந்தேன்-னு " குருமூர்த்தி, இந்திராவிடம் பாடப்போறானோ, விஜி டியர்? இதுக்கு, குருவின் அப்பா விடுவாரா, விஜி டியர்? Last edited: Nov 3, 2017
"ஆஹாங் வந்திடுச்சு காதல் வந்திடுச்சு ஆசையில் ஓடி வந்தேன்-னு " குருமூர்த்தி, இந்திராவிடம் பாடப்போறானோ, விஜி டியர்? இதுக்கு, குருவின் அப்பா விடுவாரா, விஜி டியர்?