banumathi jayaraman Well-Known Member Oct 17, 2017 #5 இவன் மனைவியோட சீமந்தத்துக்கு தங்கச்சி இருந்தா என்ன? இல்லாட்டி என்ன, இந்த சுபாஷுக்கு?
banumathi jayaraman Well-Known Member Oct 17, 2017 #6 இப்போத்தான் தங்கச்சி மீது பாசம் பொங்குதோ, இந்த சுபாஷுக்கு?
banumathi jayaraman Well-Known Member Oct 17, 2017 #7 அப்போ, ஜனவரிக்குள்ள குருவுக்கு கல்யாணமா, விஜி டியர்? பொண்ணு யாரோ? என்ன பேரோ?
banumathi jayaraman Well-Known Member Oct 17, 2017 #8 ஹோ, குரு சொல்லி, மாமனாரே சம்மதித்து தானே, கிருஷ்ணகிரியில், சீமந்தம் நடந்தது இதிலே இந்த சுபாஷுக்கு, என்ன பிரச்னை? Last edited: Oct 17, 2017
ஹோ, குரு சொல்லி, மாமனாரே சம்மதித்து தானே, கிருஷ்ணகிரியில், சீமந்தம் நடந்தது இதிலே இந்த சுபாஷுக்கு, என்ன பிரச்னை?
banumathi jayaraman Well-Known Member Oct 17, 2017 #10 சுபாஷ், ஓவராத்தான் தாட்சாயிணியம்மாவை பேசுறான், விஜி டியர்