Neengaatha Reengaram 15

Advertisement

Deputy

Well-Known Member
Malli mam epi pathinu ila general unga writings a padikum pothu I feel neenga oru therntha sirpi than.... thevayanatha theva padura edathula theva padura nerathula vaarthaikalala sethukki edukureenga... ovoru epi kum neenga kudukura description really awesome mam.... sometimes sila epi padikirapo naan enoda life a rewind panuna nathiriye thonum..... anyways nice way of writing delivery and waiting for the next episode eagerly pa......
 

Deputy

Well-Known Member
எபிசொட் போட்டதே தெரியலை.... அப்புறம் எப்பி பார்த்து ஸ்வீட் surprise .....ஒரே குஷி....படிச்சதும் பக்கத்துல குட்டிச்சுவர் தேடினேன் ........o_Oo_Oo_O

இரண்டு பெரும் அவங்க அளவுல சரியா தான் திங்க் பண்ணுறாங்க.....ஆனா அவங்க இடத்துல மத்தவங்கள வைச்சு பாக்கலை .....சோ சேட் ......:(:(:(

Thanks Mallika:D:D
Kutti chuvar kedachatha.... ila ipo varaikum thedikittu than irukeengala..... naan help panava?
 

malar02

Well-Known Member
எபிசொட் போட்டதே தெரியலை.... அப்புறம் எப்பி பார்த்து ஸ்வீட் surprise .....ஒரே குஷி....படிச்சதும் பக்கத்துல குட்டிச்சுவர் தேடினேன் ........o_Oo_Oo_O

இரண்டு பெரும் அவங்க அளவுல சரியா தான் திங்க் பண்ணுறாங்க.....ஆனா அவங்க இடத்துல மத்தவங்கள வைச்சு பாக்கலை .....சோ சேட் ......:(:(:(

Thanks Mallika:D:D
(y)(y)(y)
 

shaniff

Well-Known Member
இரண்டு பேரும் மனம் விட்டு பேசினாதான் என்னவாம்.....just ஏன் இப்படி பன்றீங்கன்னாவது கேட்டிருக்கலாம்.....கணவன் மனைவிக்குள்ள என்ன ஈகோ வேண்டி கிடக்கு....பேச வேண்டிய நேரத்தை விட்டுட்டு பிரச்சினையை பெருசாக்க போறாங்க ரெண்டு பேரும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top