Neengaatha Reengaaram 9

Advertisement

Sainandhu

Well-Known Member
hi friend MM:)
இன்றைக்கு நடக்கும் முக்கியமான பிரச்சனையின் கொடுமையை அலசி இருக்கீங்க
அதுவும் விமலனை திட்டியது புரிகிறது
பெண்ணோட பத்திரத்தை பாதுகாக்க வேண்டியது பெற்றவர்கள் கூடப்பிறந்தவர்கள் கேர்புல்லா இருக்கனும் நம்ம பாத்திரத்துக்கும், பத்திரத்துக்கும் நம்மதான் பொறுப்பு
தீதும் நன்றும் பிறர் தரவரா
நம்மளை மீறி நடக்கும் விஷயத்திற்கு ஒன்னும் செய்யமுடியாது ஆனா எந்த சந்தர்ப்பத்தையும் நாமேலே யாருக்கும் உருவாக்கி கொடுக்க கூடாது சூப்பர் mm சூப்பர்

எதுக்கு எதுக்கு இவ்வ்ளவு அவசரம் அவனை உடனே பார்த்து வெற்றியை பீற்றி கொள்ளணுமா இல்லை...... உன் காசை தந்திடுவேன் சவால் விடணுமா இப்ப யார் அழுவரா .....சந்தோஷம் பின்னாடி போயிடுச்சி


இது இதுதான் சரி பிச்சை எடுத்தாலும் அவள்தான் வேணும் ஈகோவை தாண்டிட்டா போதும்

பால் தள்ளிவிட பட்டுவிட்டது இனி கோலுக்கு போகுமா???

நீங்க பாத்திரம் என்று சொல்வது நம்ம குணநலன்களையா...
( character )....??


Local co, என்றாலே கையில் பிடிக்க முடியாது...
ஒரு வெளிநாடு என்பது, ஒரு excitement தான் கொடுக்கும்....
அவள் வந்ததின் காரணம் தெரியாமல்...
அவள் இருந்த சூழ்நிலை கருத்தில் கொண்டு
அதற்கான அவன் ரியாக்‌ஷன் அதிகப் படியே....
அவனே ஒரு தாதா ....அவன் இடத்தில்
அவன் பயந்த படி நடக்க யாருக்கு தைரியம் வரும் ....?


ஹி....ஹி.... ரொம்ப ஆர்வ கோளாறு போல நம்ம மருது....
;):p:mad:
 

elakkiya ganesh

Well-Known Member
மருது புலம்பல் என் காதுல நீங்காத ரீங்காரமா இருக்கு ... காதல் பிச்சை போட்டாலும் பரவால மிதிச்சாலும் பரவலா கட்டத்துக்கு வந்தாச்சு ..விமலன் மூலம் ஒரு நல்ல பதில் கிடைக்குமா ...இப்படி ஒரு டான்ன புலம்ப விட்டங்களே..
 

Saroja

Well-Known Member
சும்மா அதிருது இல்ல
வாட்ச்மேன் வாங்கி கட்டிகிட்டான்
இப்ப இருக்கிற சுழ்நிலையை மனசுல வச்சு
எழுதி இருக்கீங்க நல்லா இருக்கு
(y)
அவள அங்க பார்த்ததும் துடிக்கும் துடிப்பு
அவள அணைத்து பிடிக்க நினைப்பது
அவ அண்ணன திட்டுனது
பொண்ணுக்கேட்டது

அவள் கனவை ஒத்துக்கொள்வது
சொன்ன பின்பு அமைதியாக அலட்டாம
ஹிரோ மருது சார்
கெத்துடா:love:
 

malar02

Well-Known Member
நீங்க பாத்திரம் என்று சொல்வது நம்ம குணநலன்களையா...
( character )....??


Local co, என்றாலே கையில் பிடிக்க முடியாது...
ஒரு வெளிநாடு என்பது, ஒரு excitement தான் கொடுக்கும்....
அவள் வந்ததின் காரணம் தெரியாமல்...
அவள் இருந்த சூழ்நிலை கருத்தில் கொண்டு
அதற்கான அவன் ரியாக்‌ஷன் அதிகப் படியே....
அவனே ஒரு தாதா ....அவன் இடத்தில்
அவன் பயந்த படி நடக்க யாருக்கு தைரியம் வரும் ....?


ஹி....ஹி.... ரொம்ப ஆர்வ கோளாறு போல நம்ம மருது....
;):p:mad:
ஆம்
படிக்கும் போதே எழுதிட்டேன்
சரி கோவம் எது இப்ப இவ போகணும்னு
எதிர்த்து நிற்க்கமுடியாமல் அழுது கொண்டு வந்தது
ஹா ஹா

அப்புறம் எப்படி அவன் மூவ் செய்வது
ஆழ்மனது அவ்னுடயவள் என்று வரித்துவிட்டது
அதீத பதற்றம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top