Neengaatha Reengaaram 31

Advertisement

fathima.ar

Well-Known Member
அதானே... ரெண்டு எபில எப்படி..

பேசி தீர்க்க ஒன்னு..
புரிஞ்சிக்க ஒன்னு..
சமாதானம் ஆக ஒன்னு..
சுமுகமா நடக்க ஒன்னு..
கடல் கடந்த வாணிபம் ஒன்னு..
மாமியார் வீட்டோட சேர ஒன்னு..
மொபைல், கார்.. இன்னும் வேற எல்லாம் கத்துக்க, கத்துக்கொடுக்க ஒன்னு..
3 குழந்தைகளுக்கு எபிலாக்..

இது என்ன கணக்கு
பேசி தீர்க்க ஒன்னு??.
அதுல சமாதானமும்.,
கடல் கடந்த வாணிபமும் வந்திரும்...

சுமுகமாக நடந்தா good news வந்துரும்
மாமியார் மாமனார் வந்திருவாங்க...
3kids doubtu thaan..

முடிக்கணும்னு நெனைசுட்டா
ரஜினி dialogue thaan .
Eppo mudippen
Epdi mudippen யாருக்கும் தெரியாது
Ean எனக்கே(மல்லிக்கே) தெரியாது

ஆனா முடிக்க வேண்டிய நேரத்துல
Correct ah mudinjirum

Ejjajja ejjachaa
Gajjajja gajjachaaa (thalaivar dialogue)
 
Last edited:

Janavi

Well-Known Member
இது என்ன கணக்கு
பேசி தீர்க்க ஒன்னு??.
அதுல சமாதானமும்.,
கடல் கடந்த வாணிபமும் வந்திரும்...

சுமுகமாக நடந்தா good news வந்துரும்
மாமியார் மாமனார் வந்திருவாங்க...
3kids doubtu thaan..

முடிக்கணும்னு நெனைசுட்டா
ரஜினி dialogue thaan .
Eppo mudippen
Epdi mudippen யாருக்கும் தெரியாது
Ean எனக்கே(மல்லிகே) தெரியாது

ஆனா முடிக்க வேண்டிய நேரத்துல
Correct ah mudinjirum

Ejjajja ejjachaa
Gajjajja gajjachaaa (thalaivar dialogue)
:LOL::LOL::love::love:
 

Sainandhu

Well-Known Member
மனசில இருப்பதை...இருந்ததை...எண்ணியதை
சொல்றாங்க..கேட்கறாங்க.....
இதைவிட ஓபனா பேச முடியாத லெவலில்....
ஆனால் ...அந்த பேச்சுகள் மற்றவர் மனதை
தொடும்படியாகவும்....இல்லையே...
எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று
இருவருக்குமே தெரியாமல் திகைத்துப்
போய் நிற்கின்றனர்....
அடிப்படை புரிதல், உரிமை உணர்வுகள்....
இருவரிடமும் இல்லை..
தாமரை இலைத் தண்ணீர் நிலை தான்
இருவரிடமும்.....
பொருத்தமான முடிவு கொடுங்க மல்லி.....
wonderful things happened , in a epi....
என முடியாமல் இருந்தால் சரி.....
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இன்னும் 2 தானா??? எப்போவும் climax மட்டும் 2 min நூடுல்ஸ் மாதிரி ஆகிடுதே வெந்தும் வேகாமல்....
உன் குத்தமா என் குத்தமா feel

இதுக்கெல்லாமா கோபம்....... வாழ்க்கை பல நேரம் 2 பேரில் ஒருவர் விருப்பபடியும் அடுத்தவர் ஒத்துழைப்போடும் இருக்கும்..... வாழ்க்கையின் போக்கில் அது போகும்...... அவன் தான் சொல்றானே அவனோட ஏக்கங்களை......

நீ கல்யாணத்திற்கு முன் அவனை பற்றி தெரிந்தால் கல்யாணம் நடக்காதோணு ஒத்துகிட்ட...... இப்போ உன் எதிர்காலம் வாழ்க்கை மேல் வரும் பயத்தில் கேட்கிறாய்..... கல்யாணம் முடிந்து இவ்ளோ நாளாச்சு...... உங்களை பற்றி எனக்கு தெரிஞ்சுக்கணும்னு ஆசையா கேட்கசொல்றான்.....
அவனோட பார்ட்ல அவன் நல்லவனா இருந்தாலும் அவனின் தொழில் தவறானது தானே..... நீ எப்படி எடுத்துப்பியோனு ஒரு பயம்..... பயப்பட்டு கொண்டே கேட்டு இன்னும் பயம் அதிகமாயிடக்கூடாதே......
அதுவே எங்க life ல இதெல்லாம் அவனோட கடந்த கால வாழ்க்கை..... இப்போதைய மருது எந்த குறையுமில்லாதவன்....
past is past but தெரிஞ்சுப்போம்னு கேட்கிறப்போ மனசு வேற மாதிரி எடுத்துக்கும்...... ஏன் ஆறுதல் கூட சொல்லலாம்....

பொதுவா ஆண்கள் எல்லாத்தையும் மனசுக்குளேயே வச்சுப்பாங்க...... மனம் விட்டு பேசுறது குறைவு......
பெண்கள் பேசுவாங்க...... ஆனால் அதை காதுகொடுத்து கேட்கும் ஆண்கள் குறைவு.....

எப்படியோ உங்கள் இருவருக்கும் தான் வாழ்க்கை என்று ஆயாச்சு..... மற்ற எல்லாம் கற்றுக்கொடுக்கும் நீ அவனை ஏற்க தயங்குறியே......
அவனும் 31 வயசாச்சு பெத்துக்கணும் னு சொல்றானே..... ஆசையா வரலையேனு நினைக்கிறியா???

பலநேரம் பல தம்பதிகளை பிடித்துவைப்பதே அந்த உறவு தான்......
மனசுக்கும் நோய்க்கும் மருந்து.......
சீக்கிரமா நல்ல முடிவெடு...... ரெண்டுபேரும் வாழ்க்கையை தொடங்குங்கள்....... அப்புறம் உன் குறைகளை தீர்த்துக்கலாம்.......

சரியான மங்குனி மாமனார்......
மருமகனை பார்த்ததும் வா னு சொல்ல வாய் வரலை.... பொண்ணு வந்து சொல்லித்தான் வருது......

எனக்கொரு doubt....
வேலையில்லா பட்டதாரி due எப்படி கட்டுவா :p

தழுவாத கைகள்....
ஒன்னா ரெண்டா தாமரைப்பூ
நம் வீட்டினில் பூத்தது ஏராளம்
கண்ணா கண்ணா என்ன சொல்ல
இதன் காரணம் உன் மனம் தாராளம்
ராத்திரி ஆனது பாய்போடு
அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு
பாடினேன் பாடினேன் என்னாச்சு
எட்டு பிள்ளைக்கு தாயென ஆயாச்சு......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top