Neengaatha Reengaaram 3

Advertisement

malar02

Well-Known Member
இல்லையே ஸர், என்று தானே சொன்னாள்....
மினியை எல்லாம் அண்ணா என்று கூப்பிட மாட்டாள்..
அவனைப் மிரட்சியுடன் தானே பார்க்கிறாள்,...
தம்பி சொன்னால், மாற்றிவிடலாம்....
மாமாண்ணா....என்று....;):p:LOL:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Joher

Well-Known Member
எல்லோரும் அண்ணா என்று சொல்வதை பார்த்து அவளும் சொல்லிட்டா;) விளக்கெண்ணை குடிச்சாமாதிரி ஆகிட போறான்:p:D ஆமாம் அவ தம்பி வேலைக்கு வந்தால் அவனும் அண்ணா என்றுவிட்டால் :LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:எப்படியெல்லாம் லொள்ளு வரப்போகுதோ
ஆமாமில்ல..... கூப்பிட்டா செத்துடுவானே......

Sir னு கூப்பிடட்டும் ஜதி.......
 

Joher

Well-Known Member
பொண்ணுங்கன முதல்ல வேண்டாம்னு சொன்னேன்.....
இப்போ இருக்கட்டும்னு யோசிக்கிறேன்......

உங்க வீடு கோவில் பக்கம் தானே இருக்கு......
அப்போ இங்கே இருந்து பக்கம் தானே.......

பக்கத்தில் வீடு இருப்பதால் பொண்ணுனா கூட okனு bit ஓட்டுவானா விஷால் கிட்ட.......

கடல் கடந்த வாணிபம் பண்ணினவருக்கு உள்ளூரில் பண்ண தெரியாதா என்ன......
நீ நடத்துடா நாடகத்தை......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top