Neengaatha Reengaaram 28

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தாலே நீ கிடைச்ச
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்
கள்ளிருக்கும் தாமரைய
கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிர்தான்
இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல
உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான்
எனக்கு வேறு வேலை இல்ல
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மா கலங்குற?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த வேலையை முதலிலேயே நீ செஞ்சிருக்கணும், ஜெயந்தி உங்கம்மாவோட வேற கடைக்கு போயி கண்ட குப்பையையும் அள்ளிக்கிட்டு வந்ததுக்கு இங்கே மருது ஸ்டோர்ஸ்ஸுக்கு வந்திருக்கலாமில்லே
காசும் மிச்சம்
கவனிப்பும் பெருசா இருந்திருக்கும்
உங்கம்மாவுக்கும் சந்தோஷமா இருந்திருக்கும்
மூஞ்சி மொகரையும் பேர்ந்திருக்காது
அந்த எடுபட்ட நாய்யும் உன்னை பேசி கீழே விழ வைச்சிருக்காது
இன்னேரம் ஜூனியர் மருதுவோ ஜூனியர் ஜெயந்தியோ மூன்றாவது நபர் வரப் போகும் நல்ல செய்தி கிடைத்திருக்கும்
விமலனுக்கும் கல்யாணம் ஆகியிருக்கும்
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
Very nice episode....
கால் வலியை பொறுத்துக் கொண்டு
மருதுவை காண வந்த J..
கல்யாண album உன்னை தவிர யாருடன் பார்ப்பது என்று கேட்கும் மருது....
Phone ல் சொல்ல வேண்டும் என கேட்கும் J ..
Phone ல இருந்து எப்படி பார்ப்பது???
உன்னுடன் தான் பார்க்க வேண்டும் என்று wait பண்றானே....இது மாதிரி எத்தனை வைத்து இருக்கிறானோ???
அவளும் கலங்குவது அதை உணர்ந்ததால்தான்....
splendidly brought out both of their emotions mam...
முதலாளி ஆக்கி அவளை தாங்குவது அழகு...
தானாகவே எப்படி நடந்தது பாருங்க?
அண்ணன் ன் mam க்கு ஒரு முறைப்பு...
விஷால் க்கு correct ஆ mind voice....
Everything you brought out are excellent ...
கொஞ்சம் ஆரம்பித்து விட்டான்....அவளை தாங்குவதற்கு ....
இனி விட முடியாது....

Super update ...ஒரு நிம்மதி தெரிந்தது....
Thanks dear MM mam..
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top