priya raghavan
Well-Known Member
மருதாசலமூர்த்தி மலை இறங்க கூடாது...atleast கொஞ்ச நாள் வரையிலாவது....
ஏம்மா ஏன்??மருதாசலமூர்த்தி மலை இறங்க கூடாது...atleast கொஞ்ச நாள் வரையிலாவது....
அறிவுடா, தங்கம் நீ........ ஆனா அந்த புள்ளைக்கு இது தெரியலையே.......சுத்தனும்னு முடிவு பண்ணியாச்சு
வட்டமா சுத்துனா
உனக்கு பின்னாடி அவன்
அவனுக்கு பின்னாடி நீ..
அதான் மா!!
வாழ்க்கை ஒரு வட்டம்