Neengaatha Reengaaram 20

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
:love:
மருதுவோட கேரக்டரை
அப்படியே மாற்றாம
அவனோட சுயத்தோடவே
தொடர்வது செம மல்லி சிஸ்..:love::love:
மண்டியிட்டதும்
பொண்டாட்டி தாசன்
ரேஞ்சுக்கு மாறினாலும்
ஏற்றுக்க கடினமாதான் இருந்திருக்கும்...
இப்படி பேசுவதுதான்
உண்மையா இருக்கு...
சீக்கிரம் சேர்த்து வைங்க சொல்லவும் பிடிக்கல..
கதை முடிஞ்சிடுமே:p
ஆனால் சீக்கிரம்
பிள்ளைகளோட நல்லா வாழனும்னு ஆசையாவும் இருக்கு..
நன்றி சிஸ்.

//
சீக்கிரம் சேர்த்து வைங்க சொல்லவும் பிடிக்கல..
கதை முடிஞ்சிடுமே//

ஓ...ஓ...அப்படியா சேதி.....phone la...SO adjust karo...ma..

லவ் பண்ணி கல்யாணம் செஞ்ச பொண்டாடியை அடிச்ச மருது எங்க.....

தன் மனைவி வேறொருத்தன் இன்னமும் விரும்புறான்னு தெரிஞ்சு அவளை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிற என்ர சக்தி எங்க...?:LOL::LOL::LOL::love::love::love::love::love:suryavamsammemes1-1521878910.jpg
 
Last edited:

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Tks மல்லி........

என்னடா டேரா போடா வந்துட்டியே..........:p:p:p
இப்போ பொண்டாட்டி கையில் விஷம் குடிச்சாலும் தேவாமிர்தமாத்தான் இருக்கும்.........

திரும்பவும் ஜெர்மனி போறாளாமே.......
எப்படி புடிச்சி வைக்க போற???
பாஸ்போர்ட் மறைச்சி வைக்கப்போறியா?

ஜதி கேள்வி எல்லாம் செம.......
மருது I Surrender தான்........
பொழச்சுக்குவடா........
:cool:back to pavilion
 

fathima.ar

Well-Known Member
//
சீக்கிரம் சேர்த்து வைங்க சொல்லவும் பிடிக்கல..
கதை முடிஞ்சிடுமே//

ஓ...ஓ...அப்படியா சேதி.....phone la...SO adjust karo...ma..

லவ் பண்ணி கல்யாணம் செஞ்ச பொண்டாடியை அடிச்ச மருது எங்க.....

தன் மனைவி வேறொருத்தன் இன்னமும் விரும்புறான்னு தெரிஞ்சு அவளை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிற என்ர சக்தி எங்க...?:LOL::LOL::LOL::love::love::love::love::love:View attachment 3697

Dei apram jeans movie rathika potruven
 

Renee

Well-Known Member
டியூப் லைட் மருது.. :geek:
முத்தம் கொடுக்கல ன்னு அவ வாய் விட்டு சொன்ன பின்னும் அசந்து தூங்குறானே.. :confused:
Yes correct paya pulla ponna correct pandra visayathila pulla veek enna pandrathu
Jeyanthiya vachithan trial pakkumnh
Ninakiren
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
கெத்து விடாத மருது
அடம் பிடிக்கும் ஜெயந்தி
ஆனாலும் அவ சொன்னது எல்லாமே
சரியா தான் இருக்கு
பரவாயில்லை இத்தனை நடந்த பின்னும்
சாதாரணமாக சாப்பாடு குடுனு சொல்வது
ரொம்ப பிடிக்குது
சீக்கிரம் சேர்த்து விடுங்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top