banumathi jayaraman
Well-Known Member
நாலாவது, அஞ்சாவது
படித்தவனெல்லாம் பாஸ்போர்ட்
விசா எடுக்க முடியாது-ன்னு
கூமுட்டை குப்பாயி ஜெயந்திக்கு
யார் சொன்னது?
அப்படிப் பார்த்தால் நம்மூரு
அரசியல்வாதிகளெல்லாம்
எப்படி நாடு விட்டு நாடு
நாடாய் பறக்கிறாங்க?
எப்படி வெளிநாட்டு வங்கியில்
பணம் போட்டு ஆப்பரேட்
பண்ணுறாங்க, ஜெயந்தி மேடம்?
படித்தவனெல்லாம் பாஸ்போர்ட்
விசா எடுக்க முடியாது-ன்னு
கூமுட்டை குப்பாயி ஜெயந்திக்கு
யார் சொன்னது?
அப்படிப் பார்த்தால் நம்மூரு
அரசியல்வாதிகளெல்லாம்
எப்படி நாடு விட்டு நாடு
நாடாய் பறக்கிறாங்க?
எப்படி வெளிநாட்டு வங்கியில்
பணம் போட்டு ஆப்பரேட்
பண்ணுறாங்க, ஜெயந்தி மேடம்?