Sasikala srinivasan
Well-Known Member
பானுமா சோட்டானிகரை பகவதி அம்மன் கோவில் கூட்டிட்டு போக சொல்லுங்க அங்க பரிகாரம் பண்ணினால் சரியாகிவிடும்
நல்ல டாக்டர்கிட்ட கவுன்சிலிங் போகலாம் கோவில் டாக்டர் இரண்டையும் செய்ய சொல்லுங்கள்Banuma better to take him good psychiatric. Some time Namma udambula ஏற்படும் hormone imbalance நால கூட இந்த மாதிரி பிராப்லம் வர சான்ஸ் இருக்கு.
டாக்டர் கிட்ட போக சொல்றேன் ன்னு தப்பா நினைக்க வேண்டாம் ஏன்னா என் friend kku இப்படி இருந்து அவ மற்ற சகோதரிகள் சொன்னது போல கோவிலுக்கும் போனா டாக்டர் கிட்ட யும் போனா. அப்படி டாக்டர் கிட்ட போனப்போ hormone imbalance nala than I one month treatment லயே சரி ஆகிடுச்சு.
ஆண்களுக்கும் ஹார்மோன் மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது பானுமா. என்ன நமக்கு நல்ல டாக்டர் கிடைக்கனும்
அவர் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்