Nee Ennul Yaaradaa 22

Advertisement

Anu Nandhu

Well-Known Member
Inthappa Kamal un amma vayum nee koopttu poa pachu thonaikku sariya irukum paaru.. :mad:

Yaarumma antha sitthi.. vazhga.. ipo than enra manasu AC poatta madhiri iruku.... Ithulam padhadhu antha kowsalya ku.. kalyanathula innum nalla seinchu viduma;):sneaky:

Saratha family ye accept panni irukanga intha kowsi ennamoa ivanga paiyan uthaman Mathiri pesittu theriyudhu...

Epdiyoa gayu oru porumaiyin sigarathey asachuputta:p
 

Novel-reader

Well-Known Member
Wow. காயத்ரி எவ்வளவு வளர்ந்துட்டா பேச்சுல. பொண்ணு all dimensions - ல கல்யாணத்துக்கு ready ஆகிட்டா. ஒருவேளை பரணி daily phone பேசறது மூலமா அந்த வேலைய தான் செய்யறானோ?

சாரதா பெருமை சொல்லியே முடியாது. அவ்வளவு அருமையான character. அந்த family - ல எல்லாருமே எப்படி தான் இவ்வளவு தன்மையாவும் நிதானத்தோடும் இருக்காங்களோ! இந்த update -ல வள்ளியும் prove பண்ணிட்டாங்க.

நல்ல காலம் அந்த குடும்பத்துல ஒரு சித்தியாவது கொஞ்சம் practical - ஆ இருக்காங்களே கவுசல்யா மாதிரி ஆளை deal பண்ண.

அந்த கேடுகெட்ட கமல் கல்யாணத்துக்கு வந்தே ஆகணுமா? அவனுக்கு கல்யாணத்துல மூத்த அண்ணா என்கிற மதிப்பு வேற குடுப்பாங்களா? கற்பனையே கசப்பா இருக்கு.
கவுசல்யா கிட்ட கமலோட இந்த living together முடிவைப் பத்தி யாருமே சொல்லலியா இன்னும்?

சக்திவேல் - காயூ conversation super.
 

Chitti kameshwari

Well-Known Member
Wow valli ma super inda loose kowsalya ku nalla kudutha enna mo nalla pullai ah pethu vechirukura pola pesitu iruka ithu pathadu andamma ku innum konjum kudu, un ponnuku idu pola nadantha dan unaku purium anda vedanai enna nu nagai ah vamgitu ponane thirumbavum varuvan innum konjam panam venum nu apparam avalum ivanai vida nalla vasathiya oruthan vanda vittu poiduva anda pakki kum indamma kum
 

Krishnav

Well-Known Member
சித்தி சூப்பர், ஏன் பரணி உனக்கு இன்னும் சித்தி, பெரியம்மா யாரும் இல்லையா, அவங்களையும் கூட்டிட்டு வந்திருந்தால் kowsiku இன்னும் கொஞ்சம் பூஜை போட்டுருக்கலாம்
Kowsi செம்ம அடி, sharadha கிட்டயும் ஒரு நாள் வாங்குவ
கேடு கெட்ட payana பெத்துட்டு உனக்கு எவ்ளோ திமிரு, உன் மகன் உனக்கும் ஆப்பு வைப்பான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top