Nee Ennul Yaaradaa 18

Advertisement

Novel-reader

Well-Known Member
கௌசல்யா நீ அசிங்கபடுறதுக்காவே இந்த நிச்சயதார்த்தம் நிக்கணும். சாரதாக்கு நடந்தது உனக்கு அநியாயமா தெரியல ஆனால் உன் பொண்ணுக்கு அந்த நிலைமை வரும் போது மட்டும் அநியாயமா தெரியுதா இவ்வளவு பதறுர.
இவங்க குடும்பமே சுயநலமாக தான் இருக்கு இவங்க பொண்ணோட நிச்சயதார்த்தம் நடந்த பிறகு பொண்ணு கேட்டதுக்கு இப்படி யோசிக்கிறாங்க நிச்சயதார்த்தம் நிறுத்தவே இவ்வளவு அவமானமா இருக்கு ஆனால் அவங்க வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தையோடு விட்டுருக்கீங்க இவங்க பொண்ணுக்குன்னு வரும் போது மட்டும் கார்த்திக் இவ்வளவு கோவம் வருது

கமல் விஷயத்தில் உங்க அம்மாவை கண்டிச்சிருக்கியா அவங்க அவனை நடு வீட்டில் கூப்பிட்டு விருந்து வைக்கிறாங்க சாரதாவோட குழந்தையை கூட்டிட்டு வர சொன்னாங்க நீ தான் போய்‌ அழைச்சுட்டு வந்த அப்போ பரணி கிட்ட ஏதோ நியாயம் எல்லாம் பேசின கௌசல்யா நேரடியாக கமல்க்கு சப்போர்ட் பண்றாங்க கார்த்திக் சக்திவேல் மறைமுகமாக சப்போர்ட் பண்றாங்க அவ்வளவு தான் வித்தியாசம். காயத்ரி மட்டும் தான் கமலை திட்டி இருக்கா அன்னைக்கு கமல் வீட்டுக்கு வந்த போது கூட காயத்ரி தான் அவ அம்மாவை திட்டுனா நல்லா நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டால் அதனால் அவளுக்கு மட்டும் தான் பரணி கிட்ட கோப பட தகுதி இருக்கு....
கார்த்திக் அவன் தங்கச்சிக்கு நடக்கும் போது வர கோபம் சாரதாக்கு நடக்கும் போது வரவே இல்லை.
இவங்க குடும்ப யோக்கியதைக்கு நிச்சயதார்த்ததுக்கு அப்புறம் பொண்ணு கேட்டது தான் சரி. பரணி ஆதி கிட்ட மட்டும் மன்னிப்பு கேட்டால் போதும்.

காயத்ரி இனி நீதான் உறுதியாக பேசணும்.
சூப்பரா சொல்லிடீங்கப்பா. ரொம்ப சரி. கவுசல்யா கணக்கில்லாமல் பேச்சு வாங்கணும். இப்படியா பையனை வளர்ப்பன்னு வள்ளி கேட்காததையெல்லாம் காயூவை சாக்கா வெச்சு ஆதி அம்மா கேட்கணும். ( பரணிக்காக காயூ அதெல்லாம் பொருத்துக்கலாம் )

துளசியை வெச்சுதான் நீங்க சொன்னா மாதிரி கார்த்திக்கையும் கேள்வி கேட்கணும்.

சாராதா இதுக்காவது பொங்கி எழுவாளா இல்லை இதையும் கடந்து போகப்போறளான்னு தெரியலை.

பரணிகிட்ட பேசினால் ஆதி கண்டிப்பா புருஞ்சுப்பான், ஏன் காயத்ரியால இவனை ஏத்துக்க முடியலைன்னு.
 
Sathya Velusamy

Well-Known Member
என்ன family இது......அப்பா பையன் இரண்டு பேருமே இந்த அம்மாவ அடக்க தெரியலையா??? அடேய் கார்த்தி உங்கிட்ட இதை எதிர்பார்க்கலை.......இப்ப இப்படி பரணிகிட்ட பொங்குறவன் உங்கண்ணன அன்னைக்கு சட்டையை புடிச்சு நாலு கேள்வி கேட்டு இருந்தா நீ ஒரு நியாயவாதினு ஒத்துக்கலாம்......இன்னும் உங்க அம்மா அந்த பண்ணாடைக்கு support பண்ணுது....நடு வீட்டுல உட்கார்ந்து சோறு திங்கறான்....நீயோ உன் அப்பாவோ ஒரு வார்த்தை அவன கேட்காம ஊமை மாதிரி தான இருந்தீங்க......இப்ப மட்டும் பொங்குற....
நிச்சயம் தான முடிஞ்சிருக்கு இதுக்கே உங்க குடும்ப மான மரியாதைனு அம்மாவும் பையனும் பேசறீங்க.....அங்க ஒருத்தன் இரண்டு புள்ளைய பெத்துட்டு பொண்டாட்டிய துரத்தி விட்டு( கூட இருக்கும் போதே) அடுத்தவ கூட குடும்பம் பண்றான்....அதெல்லாம் உங்க குடும்ப மான மரியாதைல சேர்த்தி இல்லையா......
என்னங்கடா உங்க நியாயம்.....

எவ்வளவு கல்நெஞ்சக்காரியா இருக்கனும் இந்த கௌசல்யா....மனசாட்சியே இல்லாம உன் அக்காவோட தலை எழுத்துனு சொல்லுது...... இந்த பரணியோட parents and சாரதாவை சொல்லனும்.....இந்த குடும்பத்தை எதுவுமே பேசாம அமைதியாக ஒதுங்கி போனதுக்கு... ஊரை கூட்டி பஞ்சாயத்து வெச்சிருந்தா தெரிஞ்சிருக்கும் இவங்க மரியாதை எல்லாம்....

பரணி மாதிரி ஒரு பையன் இவங்களுக்கு மாப்பிள்ளையா வர இவங்க worth இல்ல....ஆனா Gaya க்காக பார்க்க வேண்டியதா இருக்கு.......

பரணி ஒரு வழியா சொல்லிட்டான்.....இனி காயு என்ன சொல்ல போறா.....சாரதா தம்பிக்காக என்ன செய்ய போறா.....awaiting
 
Sathya Velusamy

Well-Known Member
கௌசல்யா நீ அசிங்கபடுறதுக்காவே இந்த நிச்சயதார்த்தம் நிக்கணும். சாரதாக்கு நடந்தது உனக்கு அநியாயமா தெரியல ஆனால் உன் பொண்ணுக்கு அந்த நிலைமை வரும் போது மட்டும் அநியாயமா தெரியுதா இவ்வளவு பதறுர.
இவங்க குடும்பமே சுயநலமாக தான் இருக்கு இவங்க பொண்ணோட நிச்சயதார்த்தம் நடந்த பிறகு பொண்ணு கேட்டதுக்கு இப்படி யோசிக்கிறாங்க நிச்சயதார்த்தம் நிறுத்தவே இவ்வளவு அவமானமா இருக்கு ஆனால் அவங்க வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தையோடு விட்டுருக்கீங்க இவங்க பொண்ணுக்குன்னு வரும் போது மட்டும் கார்த்திக் இவ்வளவு கோவம் வருது

கமல் விஷயத்தில் உங்க அம்மாவை கண்டிச்சிருக்கியா அவங்க அவனை நடு வீட்டில் கூப்பிட்டு விருந்து வைக்கிறாங்க சாரதாவோட குழந்தையை கூட்டிட்டு வர சொன்னாங்க நீ தான் போய்‌ அழைச்சுட்டு வந்த அப்போ பரணி கிட்ட ஏதோ நியாயம் எல்லாம் பேசின கௌசல்யா நேரடியாக கமல்க்கு சப்போர்ட் பண்றாங்க கார்த்திக் சக்திவேல் மறைமுகமாக சப்போர்ட் பண்றாங்க அவ்வளவு தான் வித்தியாசம். காயத்ரி மட்டும் தான் கமலை திட்டி இருக்கா அன்னைக்கு கமல் வீட்டுக்கு வந்த போது கூட காயத்ரி தான் அவ அம்மாவை திட்டுனா நல்லா நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டால் அதனால் அவளுக்கு மட்டும் தான் பரணி கிட்ட கோப பட தகுதி இருக்கு....
கார்த்திக் அவன் தங்கச்சிக்கு நடக்கும் போது வர கோபம் சாரதாக்கு நடக்கும் போது வரவே இல்லை.
இவங்க குடும்ப யோக்கியதைக்கு நிச்சயதார்த்ததுக்கு அப்புறம் பொண்ணு கேட்டது தான் சரி. பரணி ஆதி கிட்ட மட்டும் மன்னிப்பு கேட்டால் போதும்.
காயத்ரி இனி நீதான் உறுதியாக பேசணும்.
Exactly.....same feeling
 
SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இந்தாம்மா கௌசல்யா, உங்க பெரிய பையன் செஞ்சு வச்ச வேலைக்கு உங்களுக்கெல்லாம் பாரணிகிட்ட பேசற தகுதி கூட இல்ல... கமல் செஞ்ச காரியத்தால போகாத குடும்ப மானம்தான் இப்ப போக போகுதோ? போங்க.. போங்க..போய்.. சட்டு புட்டுன்னு பரணி, காயத்ரி கல்யாணத்தை செஞ்சு வைக்க பாருங்க... :cautious::cautious:
 
Supraja

Well-Known Member
Intha Bharani ipdi over nallavana irukka koodathu.Avan seiyadha kutrathukku thaane Pazhi yethukkaran.This proves one no thing Both Bharani and Sarada are made of the same mould.Even Sarada in the beginning used to take everything upon herself for Kamal’s wayward behaviour.

This family doesn’t deserve Bharani.For no that matter even Aditya. Gayatri -it ‘s time to break your silence..If not,you are not worthy of being loved by Bharani
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top