Nee Ennul Yaaradaa 11

Advertisement

Hema Guru

Well-Known Member
:love:(y):ROFLMAO::love::unsure:
பரணிக்கு சீக்கிரமா காயூவோட கார் பயணம் முடிஞ்ச feel மாதிரியே எனக்கும் அதுக்குள்ள update முடியுதேங்கிற feel தான்.

ஏற்கனவே இந்த குழந்தையை இவனுக்கு பிடிக்கும். இன்னும் சமத்தா சமைக்க வேற கத்துக்கிட்டு இருக்கா. சொல்லவே வேணாம்.

ஆனாலும் இந்த 'Rules ராமானுஜம்', காயூவை sleeveless போட விடுவானான்னு தான் எனக்கு இப்ப கவலை.
முதல் ல அடியேய் சொல்ல பொண்ட்டாட்டி ஆகட்டும் அப்புறம் sleeveless பத்தி யோசிப்போம்... But you know we girls are lovable idiots we change and tune ourselves after marraige... அவளே ஸ்லீவ்லெஸ் போடணுமா னு யோசிப்பா:unsure::love::ROFLMAO:(y):cautious:
 

Hema Guru

Well-Known Member





:):):)
Rightttuuu... காதல் என்னும் குளத்தில் குதிச்சாச்சு.... மழை நாள் ல 6 மணிக்கு சன் glass எதுக்கு தம்பி??? Hmm நடத்து நடத்து... ஆனாலும் இப்படி உடனே விழுந்திட்டியே அவ கண்ணுல... But .... இதுவும் நல்லா தான் இருக்கு .. ஜமாய்
 

Jilluu

Well-Known Member
Idha thaan chinnapullathanamnu sollitu irundha bharani. Ippo edartham, andha andha nimidathil vaazhvadhu nu thonudho! Ellam kaadhal seyyum maayam. Kalyanamo, nichiyamo nu yosichute irundha epdi? Onnu propose pannu and/or veetla solli ponnu ketu po
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top