That's the Spirit.....
உழைப்பாளி புத்திசாலி மனைவிக்கு கணவனின் பெரிய படிப்பு பெருமை தான் ....
ஒவ்வொன்றுக்கும் அவன் தமிழ் கூறி கேட்பது அழகு....
பெண் சிங்கம் அடிப்பதும் கடிப்பதும்....
"சிலது வலித்தது...சிறிது இனித்தது ..."
Super....
குழந்தை வீட்டில் வளரும் பசு இனங்களிடம் பேசுவது
அழகு ...
Excellent writings. as usual....
Thanks dear MM mam....
வாழ்க வளமுடன்