Nee Enbathu Yaathenil 39 2

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
பிள்ளைக்கிட்ட மட்டுமே கொஞ்சுறானா?....

சுந்தரியின் ஏக்கம் " என்னை யாரும் கொஞ்சியது இல்லை" பாவமாக இருந்தது ....நிஜம் தானே....

நாளைக்கு உனக்கு பாெண்ணு பிறந்தால் பையனை விட ராெம்ப காெஞ்சுவானே.....அபி கூட புரிந்து காெள்வான்....சுந்தரியை சமாளிக்க வேணும்....

lovely epl....So cute....
Finely Namated Thanks dear MM mam.

வாழ்க வளமுடன்...
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அப்பா! ஒண்ணு சேர்ந்துட்டாங்கய்யா.. ஒண்ணு சேர்ந்துட்டாங்க.... இப்பதான் சந்தோஷமா இருக்கு... :love::love:

கண்ணனுக்கு பிரியாணியா??? ;););)

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top