elakkiya ganesh
Well-Known Member
Super....
அசத்தல் ஃபாத்தி...கட்டாய திருமணமும்
கடமைக்கான ஒரு வாழ்வும்
காதலின்றி சாத்தியமாகும்...
மனம் நிறைந்த வாழ்வில்
பிடித்தம் என்ற பிடிப்பு
மட்டும் பிடித்து வைக்காது
காதல் இருந்தால்
மனதால் ஒரு தேடல் இருந்தால்
வாழ்க்கை மேலும் அழகாகும்!!!!!
சாப்பாடு தான் டேஸ்ட்டா இல்லை!!!
லைஃப்யாச்சும் கொஞ்சம் மாத்துங்கப்பா
sssssssssssssssசாப்பிடும் ஐட்டங்களை .....
ரொமான்ஸ் property யா சொல்லலை....
அதற்கு பதிலா....அவற்றை சமைக்கும்
இடத்தை ரொமான்ஸ் இடமா மாத்தியது....
மல்லீஸ் டச்.....
hi MM,
பாத்திரம் கழுவ கழுவ
இவள் மனதும் கழுவி விட்டது போல் ஆகியதா
இல்லை பாத்திரங்களின் குளிர் இவளுக்கும் வீசியதா
எந்த முன்னேற்பாடுமில்லை
என் பேச்சிலும் செய்கையிலும் என்று அவனும்
//சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்//
முதல் எபியோட ஆரம்பமே இந்த பாடல் வரிகள் தான்..
Quick ah vanga mam . waiting for their romanceThank you very much for your wonderful support and encouragement friends.
Nee Enbathu Yaathenil 36 2