Nee Enbathu Yaathenil 1

Advertisement

Laya

Well-Known Member
நீங்க நீயா நானா பார்ககவில்லையா...
காசு கொடுத்து படிக்க வைக்கும் கல்வி...அதை தானே கற்றுக் கொடுத்திருக்கிறது...
இந்த வீராப்பை அவனுக்கு எளிதாக ஏன் தூக்கி கொடுக்கணும்..
இன்னும் வரட்டும் ஒரு முடிவுக்கு வருவோம்...அது வரை..குட் நைட்


இல்ல பொன்ஸ் நான் பாக்குறதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு .... ஹ்ம்ம் என்னை பொறுத்தவரை அது விரும்பி நடக்குற திருமணத்தால் தான் நடக்கும் பொன்ஸ் .... கொஞ்சம் இல்ல நிறைய யோசிக்கவைக்கும் .... ஓகே பொன்ஸ் நள்ளிரவு ....
 

fathima.ar

Well-Known Member
தம்பதிகளிடையே ....அது வரக்கூடாது லாவண்...அவன் வயசப்படிப்பா..அப்ப பிரண்ட்டட பெருமையாக சொல்வது தான் பெரிசாக தோணும்...
அவங்க பொறாமைப்படணும் ...என்று..இத்யாதி
:rolleyes:என்ன பெரும எரும வேண்டி கெடக்கு..

அவரு கேட்பாராம்..
இவுக கொடுப்பாகளாம்...
 

Laya

Well-Known Member
தம்பதிகளிடையே ....அது வரக்கூடாது லாவண்...அவன் வயசப்படிப்பா..அப்ப பிரண்ட்டட பெருமையாக சொல்வது தான் பெரிசாக தோணும்...
அவங்க பொறாமைப்படணும் ...என்று..இத்யாதி


சூப்பர் பொன்ஸ் ... இது 100% ஒத்துக்க வேண்டிய விஷயம் தான் .... இது தான் இப்போ நடக்குது ....
 

Neelambigai

Active Member
என்ன மல்லிகா சோகமா ஆரம்பிக்கிறீங்க...
So sad...

சோகமா ஆரம்பித்தாலும்... முடிவு சுகமானதாய் தான் இருக்கும்! நீ என்பது யாதெனில் ...இதற்கு விடை சொல்லிதானே ஆகனும்!
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:rolleyes:என்ன பெரும எரும வேண்டி கெடக்கு..

அவரு கேட்பாராம்..
இவுக கொடுப்பாகளாம்...
ஏய் பாத்தி..நீ என்ன பண்ற..
இரண்டு பக்கமும் திட்டுற..
இஞ்சினியரை எருமங்கிற...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top