Bhagavathi
Well-Known Member
Nice update sis..
பவானி அம்மா பெண்ணையும் பேரனையும் ரொம்ப மிஸ் பண்றாங்க..ஆனால் அவள் நினைத்து பார்த்த மாதிரி தெரியலையே..
சுபத்ரா பிறந்த வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காத போது ரவி அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது சரிதான்..