Naan Ini Nee - Prefinal

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
காதலையே வித்தியாசமா செஞ்ச கேசுங்க இதுங்க... கல்யாணம் மட்டும் எப்படி செஞ்சுப்பாங்க... அரசியல் தலைவரின் மகன், பெரிய தொழிலதிபரின் மகள், என்பதை வெளிப்படுத்தா முறையில் மனதிற்கு இதமான ஒரு ஏகாந்த இடத்தில் மட்டுமே இருவரின் திருமணம்...


ஹனிமூன் மூனு ஸ்பார்ட் தோணுது எது சரி தெரியல... பஸ்ட் அந்த மூங்கில் நீச்சல் குளம், அண்டர்கிரவுட் ப்ளேஸ்... அவங்க முதல் தடவை போனப்ப செம ச்சேசிங்.. இப்ப அப்படியே நேர் எதிரா...

அடுத்து ... மரவீடு....
மூனாவது டீ வில்லேஜ்...
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
ஒளி வீசும் தீபன்
உஷா சக்கரவர்த்தி இணை அருமை
D வில்லேஜ் ஹனிமூன் ப்ளேஸ்
கல்யாணம் சைக்கிள் பேரணி மாதிரி
தொண்டர்கள் முன்னாடி
சூப்பரா இருக்கா:poop:
 

Janavi

Well-Known Member
Dear sis... Opening la sonnathu ellam rombave correct... Semma story.... Marriage simple,but Reception grand because the one only daughter of logeshwar.... Honey moon. ... D village near Wood house...
 

Rani.D

Active Member
Chakravarthiku rendu pasanka athulla onu perasai piduchu allinthu poi paduthu kidaku innaonu thanaku pathavi ethum venamnu soluchu athai parthu avanka appa amma santhosha paduranka deeps raka super superb semma ud sis
 

Vani ranjith

Well-Known Member
சக்கரவர்த்தி யோகேஸ்வரன் இரண்டு பேரும் பெரிய தலைகள் அதனால் கல்யாணம் ஊரே மேச்சும் படி தான் நடக்கும்...

Honeymoon kandipa d' village tan
No doubt
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top