Naan Ini Nee - Prefinal

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
hiii friends....

இன்னும் ஒரே பதிவு தான் நட்புக்களே... அதுவும் தீபன் அனுராகா திருமணம் தான்.. அப்போ உங்களுக்கு எல்லாம் அழைப்பு இருக்கணும் இல்லையா... ஆனா கல்யாணம் .. ஹனிமூன் எல்லாம் எங்க எப்படின்னு நீங்க தான் முடிவு செய்ய போறீங்க..

அனுராகா - தீபன் சக்ரவர்த்தி, இவங்களோட கல்யாணம் இப்படி நடந்தா சூப்பரா இருக்கும்னு உங்களோட மனசுல ஒரு கற்பனை இருக்குமே.. இவங்களோட ஹனிமூன் இங்கதான் போவாங்கன்னு உங்களுக்குள்ள ஒரு யூகம் இருக்குமே...

அதை கருத்துக்கள்ல சொல்லுங்க... திங்கள்கிழமை இறுதி பதிவு போடுவேன்.. என் மனசுல இருக்க கற்பனையும், உங்களோட கருத்துக்களும் எது மேட்ச் ஆகுதோ அதுவே பதிவில் வரும்...

ஓகே வா...:love::love:



Sarayu's Naan Ini Nee - Prefinal 1

Sarayu's Naan Ini Nee - Prefinal 2
தீபன் சக்ரவர்த்தி அனுராகா
கல்யாணத்தைப் பற்றி
அவங்களுடைய பெற்றோரும்
நீங்களும் நானும் அனுராகாவும்
ஆயிரம் மனக்கோட்டைகள்
கட்டினாலும் லட்சுமணன்
பரதனுக்கு அடுத்த வாரிசான
நம்ம தீபன் சக்ரவர்த்தி ஐயா
எங்கண்ணன் இப்படி இருக்கும்
பொழுது எனக்கு ஆடம்பரமாக
திருமணம் வேண்டாம்
சிம்பிள் மேரேஜே
போதும்ன்னுதான் சொல்லப்
போறான்


So, மந்திரி முந்திரி மகனுக்கும்
பிஸினஸ் மேக்னட் மகளுக்கும் கல்யாணம் சிம்பிளாத்தான் நடக்கும்


அடுத்து இவங்களுக்கு
ஹனிமூனுக்கு D வில்லேஜ்தான்
சரியான இடமா இருந்தாலும்
அதைவிட அந்த மர வீடுதான்
இந்த இளஞ்ஜோடிக்கு ஏற்ற
இடம்
So, தீபனின் ஹனிமூனுக்கு
என்னோட சாய்ஸ் Wood
Houseதான், சரயு டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
Awesome story Sarayu ......one sitting padichtean....sema viruviruppu.....

Deepan kalyanam eppadi nadakum honeymoon spot enakku mukiyama theriyalai....
Aana ellorum nimmadhiya valkai vazlanumna Midhun suyaninaivu varanum ......Deepan eppo padhavi venaamnnu mudivu pannitaano appove Midhun avanukku oru porutillai.....idhu thaan ennoda opinion.....
Thanks Sarayu:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top