டைட்டன் ராகாவை டைட்டு ராகவா மாத்தணுமாப்பா??????
தீபாராகா..........
இன்னுமா conclusionக்கு வரல.........
இன்னும் எத்தனை roundக்கு பிறகு conclusion எட்டுவீங்க.......
அதுக்குள்ளே மாமியார் மூத்த பையனுக்கு பேசிடுவாங்க......
அப்புறம் தான் புரியும் போல.....
சினிமா fight scene காட்டுறீங்க.........
ஆனால் ஹீரோவை சீன்ல இறக்காமலேயே.......
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா...
ஓ... உருகுதே.........