SINDHU NARAYANAN
Well-Known Member
Nice update
பொண்ணுக்கு கலயணத்துக்கு பார்த்து பார்த்து... இப்ப அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டாரே... நீ மாப்பிள்ளை மாதிரி ஜோரா பார்த்து பார்த்து அலங்காரம் பண்ணி வந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லையே ராசா... உன் மேல சின்ன ஈர்ப்பு கூட வரலையே...
தடுமாறுபவனும் கிடையாது!
தடம் மாறுபவனும் கிடையாது!
ஆனா ஷர்மி விஷயத்துல மொத்தமா தடுமாறி, தடம் மாறிட்டானே...

Last edited: