H Helenjesu Well-Known Member Nov 22, 2020 #51 சிலரின் பிறவி குணம்.அதை யாராலும் மாற்ற முடியாது. அப்படித்தான் சீதாவும்.
Gomathianand Well-Known Member Nov 22, 2020 #53 Ravi thelinchitaan sharmikitta ini amaithiya pesuvaan....ammakitta pesaama mattha elloraiyum thitturaan... "Once upon a time,long long ago" kiss panrathukulla kooda time table poduvaainga polave
Ravi thelinchitaan sharmikitta ini amaithiya pesuvaan....ammakitta pesaama mattha elloraiyum thitturaan... "Once upon a time,long long ago" kiss panrathukulla kooda time table poduvaainga polave
G Geetha sen Well-Known Member Nov 22, 2020 #54 மிக அருமை. கோவிலுக்கு போயிட்டு வந்ததும் ஒரு தெளிவு அவனிடம். அர்வி ஷர்மி இப்ப தான் நல்ல பேசிக்கிறாங்க
A amuthasakthi Well-Known Member Nov 22, 2020 #55 இன்னும் கூட பொண்டாட்டி கிட்ட மனசு விட்டு ஃப்ரீயா பேச முடியல ரவியால...புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன ஈகோவோ
இன்னும் கூட பொண்டாட்டி கிட்ட மனசு விட்டு ஃப்ரீயா பேச முடியல ரவியால...புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன ஈகோவோ
R RIYAA Well-Known Member Nov 22, 2020 #59 யப்பா சாமிகளா ரெண்டு பேரும் இப்புடியே மெயின்டெயின் பண்ணுங்க மறுபடியும் மொதல்ல இருந்து தொடங்காம Last edited: Nov 22, 2020