Naan Enathu Manathu 28 1

Advertisement

Helenjesu

Well-Known Member
சிலரின் பிறவி குணம்.அதை யாராலும் மாற்ற முடியாது. அப்படித்தான் சீதாவும்.
 

Gomathianand

Well-Known Member
Ravi thelinchitaan sharmikitta ini amaithiya pesuvaan....ammakitta pesaama mattha elloraiyum thitturaan...
"Once upon a time,long long ago" kiss panrathukulla kooda time table poduvaainga polave:love:
 

Geetha sen

Well-Known Member
மிக அருமை. கோவிலுக்கு போயிட்டு வந்ததும் ஒரு தெளிவு அவனிடம்.
அர்வி ஷர்மி இப்ப தான் நல்ல பேசிக்கிறாங்க:love::love::love:
 

amuthasakthi

Well-Known Member
இன்னும் கூட பொண்டாட்டி கிட்ட மனசு விட்டு ஃப்ரீயா பேச முடியல ரவியால...புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன ஈகோவோ
 

RIYAA

Well-Known Member
:love::love::love:
யப்பா சாமிகளா ரெண்டு பேரும் இப்புடியே மெயின்டெயின் பண்ணுங்க மறுபடியும் மொதல்ல இருந்து தொடங்காம :cool::cool::cool:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top