Naan Enathu Manathu 27

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கருத்து சரிதான். அவளை விரும்பி அதனால் பலமுறை அவளது திருமணத்தை தடுத்து மணக்கவில்லை. அவள் அவனை மதிக்காத காரணம் தப்பு என்று அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான். ஆனால் பலமுறை அவள் திருமணத்தை நிறுத்த முயற்சி செய்ததற்கு ஒரு அண்ணனின் பார்வையில் தப்புதானே. உனக்கு வத்தீல் ரத்தம். சந்தோஷிற்கு வந்தால் தக்காளி சட்னியா என்பதுதான் கேள்வி. நிதானமாக கேட்டிருக்கலாம்தானே. அப்படி என்ன கோபம் என்பதுதான் கேள்வி.
சரியான கேள்வி
ஷர்மிளா குறுக்கே வந்தது தப்புன்னாலும் தங்கைக்கு கணவனாக வரப் போறவனை அடிப்பது தப்பு தப்புதான்
அப்படியென்ன ஒரு கோபம்?
படாத இடத்தில் பட்டு பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆனால் ரவிக்குத்தானே இன்னும் துன்பம்
மேலும் சந்தோஷின் அப்பா சரியில்லைன்னா கேட்க ஆளில்லைன்னு அவனை ரவி அடிப்பானா?
இவ்வளவு வாய் பேசும் சீதாவே இவனுக்கு உசத்தி மாதிரிதானே சந்தோஷ்ஷுக்கும் அமைதியா இருக்கிற அவனோட அப்பா உசத்தி
கேசவனின் பர்சனல் லைப்பில் தலையிட இவனுக்கே உரிமையில்லை
இதிலே ரவியின் அம்மா பேசுவது ரொம்ப ரொம்ப தப்பு
 
Last edited:

NandhiniG

Active Member
Idhukelam aarambha pulli Seetha ma dhan...
Evlo sonnalum adanga maatranga...
Ravi oda nilamai kastam, avanukunu solati solati adikudhu...
But indha time la sharmi senjadhu avanuku oru aarudhala pakka balama irundhruku..
Dae anna kousi ta sorry solitu po, superb..
Very nice update...
 

Sugaa

Well-Known Member
:love::love::love:...

நான் எனது மனது...

fd6fcaf9163970b4fbf5def60af2e45a.jpg

ரவி... ஷர்மி... சண்டை போட்டுக் கொள்வதுபோல் எல்லோரும் விமர்சனம் எழுதறாங்க...

ஆனால் எனக்கென்னவோ ஒவ்வொரு பிரச்சனையின் போதும் அவர்களின் அன்யோன்யம் தான் தெரிகிறது...

991147a62ab1593c8bd5d13fed665e46.jpg

நீங்க அவங்களுக்குள்ள பிர‌ச்சனை மாதிரி :unsure::cautious:;) எழுதினாலும்... உங்கள் எழுத்தை வாசிப்பவர்களுக்கு வாழ்க்கைப் பாடம் சொல்வது போல் தான் எனக்கு தெரியும்...

6b7a64c93be0601d12fe1300082721a0.jpg

எந்தப் பிரச்சனை வந்தாலும் தன் துணையை விட்டுக் கொடுக்காத உங்கள் கதைகளின் கதாபாத்திரங்களை வாசிக்க வாசிக்க தெவிட்டாது...

பெண்ணின் உணர்வுகளை இத்தனை அழகா... தத்ரூபமா... துல்லியமா... சொல்ல முடியுமான்னு வியக்க வைக்கும் எழுத்து...(y)



சின்னச் சின்ன பதிவாக படிப்பதைவிட உங்கள் கதைகளை முழுக்கதையும் வாசித்தால் அந்த ஆத்ம திருப்தி ஒரு வாரம்... ஒரு மாதம் கூட தாங்கும்...

03d79b9b7268f65943fd26090730c830.jpg

உங்கள் எழுத்தை வாசித்து முடித்தபின் மற்ற எழுத்துக்களை வாசிக்க முடியாது... சிறிது காலம் ஆகும்...

எனக்கெல்லாம் உங்களின் கதையை வாசிக்க ஆரம்பித்தால் சாப்பாடு கூட வேணாம்...:love::love::love::love:

71fe7a33a90bcf9a821ac0aec4544c37.jpg

உங்கள் எழுத்துப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...(y)(y)(y)(y)(y)
 
Last edited:
:love::love::love:...

நான் எனது மனது...

View attachment 7751

ரவி... ஷர்மி... சண்டை போட்டுக் கொள்வதுபோல் எல்லோரும் விமர்சனம் எழுதறாங்க...

ஆனால் எனக்கென்னவோ ஒவ்வொரு பிரச்சசனையின் போதும் அவர்களின் அன்யோன்யம் தான் தெரிகிறது...

View attachment 7748

நீங்க அவங்களுக்குள்ள பிர‌ச்சனை மாதிரி :unsure::cautious:;) எழுதினாலும்... உங்கள் எழுத்தை வாசிப்பவர்களுக்கு வாழ்க்கைப் பாடம் சொல்வது போல் தான் எனக்கு தெரியும்...

View attachment 7752

எந்தப் பிரச்சனை வந்தாலும் தன் துணையை விட்டுக் கொடுக்காத உங்கள் கதைகளின் கதாபாத்திரங்களை வாசிக்க வாசிக்க தெவிட்டாது...

பெண்ணின் உணர்வுகளை இத்தனை அழகா... தத்ரூபமா... துல்லியமா... சொல்ல முடியுமான்னு வியக்க வைக்கும் எழுத்து...(y)



சின்னச் சின்ன பதிவாக படிப்பதைவிட உங்கள் கதைகளை முழுக்கதையும் வாசித்தால் அந்த ஆத்ம திருப்தி ஒரு வாரம்... ஒரு மாதம் கூட தாங்கும்...

View attachment 7749

உங்கள் எழுத்தை வாசித்து முடித்தபின் மற்ற எழுத்துக்களை வாசிக்க முடியாது... சிறிது காலம் ஆகும்...

எனக்கெல்லாம் உங்களின் கதையை வாசிக்க ஆரம்பித்தால் சாப்பாடு கூட வேணாம்...:love::love::love::love:

View attachment 7750

உங்கள் எழுத்துப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...(y)(y)(y)(y)(y)
Yes Always she won't let us sleep without reading her story I read all her stories infinite time that too I will start during work can't finish so late-night by sacrificing sleep and getting scoldings from husband will complete
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top