Naan Enathu Manathu 25

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
என்னமோ இப்ப ரவிய
நினச்சா தான் பாவமா இருக்கு
கல்யாணம் செய்த முறை
சரியில்லை தான் ஆனா
ஷர்மியும் கம்மி இல்லையே
இவளுக்கு இவ அண்ணனுக்கு
இவங்க குடும்பத்துக்கு
எல்லாமே பாத்து செய்றான்
கொஞ்சம் அவன பத்தி யோசிக்கலாமே இவ

இதுல அவனடோ அம்மா
இன்னும் அந்த வீட்டுக்கு இவன்
மாப்பிள்ளைனு நினைப்பதே
இல்ல
வேல செஞ்சவன் கண்ணோட்டத்தில்
பார்க்க
அவன புரிஞ்சுகிட்டவங்கனு
யாருமில்லை
இந்த நிலை எப்படி மாறுமோ
அருமையான பதிவு
 

monies

Well-Known Member
Enna kovathula oru vaetha solita adiye pudicghu thonguvaya
Nee kooda tan kevalame nenacha unakku avana pathi enna tan trium
Baby vandapuram enna mudivu edupano
Ivalukku shock treatment ta sari varum
Unga annan lvu papunu suthitrundan ipa trundala avanuku mattum certificate kudukra
Nalla varuva nee
Nee Taniya iruka poriya
Avane anda mudivu tan edupano nee seirathelam partha
 

Deputy

Well-Known Member
Baby vandhu than ivanga rendu perayum samathanapaduththanumo....... Innum muttikitte irukkuthe..... Purithal illathathu than ella pbmku reason.,.... Ravi evvalavu thooram sharmiya munnilaipaduthi ovoru kariyayhayum seyyuraano apo than sharmiku feel aagum.....
 

JRJR

Well-Known Member
ரெண்டு பேரும் கொஞ்சம் திருந்தற வழிய பாருங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top