fathima.ar
Well-Known Member
மட்டன் 150கி
வெங்காயம் 3
பச்சை மிளகாய்-3
கரம் மசாலா-1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது-1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தேங்காய் பூ- 1 ஸ்பூன்
சீரகம் தூள்-1/4 ஸ்பூன்...
செய்முறை:
தனி கறியாக எலும்பு இல்லாதது
கொழுப்பு நீக்கியது... சுத்தம் செய்து கொள்ளவும்..
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் கரம் மசாலா சேரீத்து வதக்கவும்..
பச்சை மிளகாய் கறி சேர்த்து..
மிதமான தீயில் வதக்கவும்...
இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சீரகம் தூள் சேர்த்து வதக்கவும்...
தண்ணீர் சத்து குறையவும் தேங்காய் பூ சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்...
நீர்ச்சத்து மொத்தமாக வடிந்தவுடன்...
அடுப்பை அணைத்து..
ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்து..
அரைத்த கலவையுடன் முட்டை வெள்ளைகரு மட்டும் சேர்க்கவும்
..
தவாவில் எண்ணெய் விட்டு கட்லெடாக போட்டு...
2 நிமிடம் 1 பக்கமாக நான்கு முறை திருப்பி எடுக்கவும்...
Best ever taste in mutton dishes..
Most favourite dishes among frenzz..